Skip to main content

Posts

Showing posts with the label மே மாதம்

மேஷ ராசி பலன்கள்

2018 மே மாத ராசி பலன்கள் (தொழில் மற்றும் வேலை வாய்ப்பு) தொழில்/ வேலை செய்ய சாதகமான நாட்கள்: மாதம் முழுவதும் தொழில் செய்ய சாதகமான நிலை. மாதம் முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் மெதுவாக (அல்லது) குறைவாகவோ நடக்கும் வேலை தேட சாதகமான நாட்கள்: சாதகமான சூழ்நிலை 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி மே மாதம் வரை; சாதகமற்ற சூழ்நிலை 15 ஆம் தேதி   முதல் 31   ஆம் தேதி வரை. வேலை வாய்ப்பு மே மாதம் 1 ஆம் தேதி; மற்றும் 8 முதல் 14 ஆம் தேதி வரை; 22 முதல் 28 ஆம் தேதி கிடைக்கும். விசா மற்றும் இம்மிகிரேஷன் : சாதகமான நாட்கள்: மே மாதம் முழுவதும்.   பலன் தரும் நாட்கள் மே 17 முதல் 31 ஆம் தேதி வரை நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உறவு: சாதகமான சூழ்நிலை மே 10 முதல் 26 ஆம் தேதி வரை; சாதகமற்ற சூழ்நிலை மே 1 முதல் 9 வரை; மற்றும் 27 முதல் 31 ஆம் தேதி வரை. உறவுகள் மே 2 முதல் 6 வரை; மற்றும் 12 முதல் 15 வரை; மற்றும் 20 முதல் 23 வரை; மற்றும் 27 முதல் 30 வரை வலுவாக இருத்தல் மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்துடன் உள்ள உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை. உறவுகள் மே 1 முதல் 9 வரை; ...