2018 மே மாத ராசி பலன்கள் (தொழில்
மற்றும் வேலை வாய்ப்பு)
தொழில்/ வேலை செய்ய சாதகமான நாட்கள்: மாதம் முழுவதும் தொழில் செய்ய சாதகமான நிலை.
மாதம்
முழுவதும் எதிர்பார்த்த பலன்கள் மெதுவாக (அல்லது) குறைவாகவோ நடக்கும்
வேலை தேட சாதகமான நாட்கள்: சாதகமான சூழ்நிலை 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி மே மாதம்
வரை; சாதகமற்ற சூழ்நிலை 15 ஆம் தேதி முதல்
31 ஆம் தேதி வரை.
வேலை
வாய்ப்பு மே மாதம் 1 ஆம் தேதி; மற்றும் 8 முதல் 14 ஆம் தேதி வரை; 22 முதல் 28 ஆம் தேதி
கிடைக்கும்.
விசா மற்றும் இம்மிகிரேஷன்:
சாதகமான நாட்கள்: மே மாதம் முழுவதும்.
பலன்
தரும் நாட்கள் மே 17 முதல் 31 ஆம் தேதி வரை
நிர்வாகம் மற்றும் தொழிலாளர்
உறவு: சாதகமான சூழ்நிலை மே 10 முதல்
26 ஆம் தேதி வரை; சாதகமற்ற சூழ்நிலை மே 1 முதல் 9 வரை; மற்றும் 27 முதல் 31 ஆம் தேதி
வரை.
உறவுகள்
மே 2 முதல் 6 வரை; மற்றும் 12 முதல் 15 வரை; மற்றும் 20 முதல் 23 வரை; மற்றும் 27 முதல்
30 வரை வலுவாக இருத்தல்
மேல் அதிகாரி மற்றும் நிர்வாகத்துடன்
உள்ள உறவு: மாதம் முழுவதும் சாதகமான சூழ்நிலை.
உறவுகள்
மே 1 முதல் 9 வரை; மற்றும் 19 முதல் 31 வரை வலுவாக இருத்தல்
தொழில் கூட்டாளி அல்லது பங்குதாரர்;
மற்றும் சம அந்தஸ்து உள்ள வேலை கூட்டாளி உறவு: மாதம்
முழுவதும் சாதகமற்ற சூழ்நிலை.
ஆனால்
உறவுகள் மே 1 ஆம் தேதி முதல் 6 தேதி வரை; மற்றும் 15 முதல் 17 வரை; மற்றும் 24 முதல்
31 ஆம் தேதி வரை வலுவாக இருத்தல்
வாடிக்கையாளர் உறவுகள்: சாதகமான சூழ்நிலை
1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி மே மாதம் வரை; சாதகமற்ற சூழ்நிலை 15 ஆம் தேதி முதல் 31
ஆம் தேதி வரை.
வாடிக்கையாளர்
உறவுகள் மே மாதம் 1 ஆம் தேதி; மற்றும் 8 முதல் 14 ஆம் தேதி வரை; 22 முதல் 28 ஆம் தேதி
மேம்படும்
பங்கு முதலீடு மற்றும் யூகம்
அடிப்படையிலான தொழில்கள்: சாதகமான
சூழ்நிலை 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி மே மாதம் வரை; சாதகமற்ற சூழ்நிலை 15 ஆம் தேதி முதல் 31
ஆம் தேதி வரை.
பங்கு
முதலீடு பலன் தரும் நாட்கள்: மே மாதம் 1 ஆம் தேதி; மற்றும் 8 முதல் 14 ஆம் தேதி வரை;
22 முதல் 28 ஆம் தேதி மேம்படும்
அசையும் மற்றும் அசையாத சொத்துகள்: சரக்கு சார்ந்த விசயங்கள்: சாதகமான சூழ்நிலை நாட்கள்: மே
4 முதல் 8 வரை; மற்றும் 13 முதல் 15 வரை; 20 முதல் 23 வரை; மற்றும் 31 ஆம் தேதி வரை.
மே
மாதம் முழுவதும் தினப்படி சொத்துகள் மற்றும்
சரக்குகளின் மதிப்பு மாற்றத்திற்கு உட்பட்டது.
பொருளாதார நிலைமை: சாதகமற்ற நாட்கள் மாதம் முழுவதும்.
ஆனால்
பொருளாதார நிலைமை மே 1 ஆம் தேதி முதல் 6 தேதி வரை; மற்றும் 15 முதல் 17 வரை; மற்றும்
24 முதல் 31 ஆம் தேதி வரை வலுவாக இருத்தல்
கடன்
மற்றும் பிரச்சினைகள்: சாதகமான சூழ்நிலை மே 10 முதல் 26 ஆம் தேதி
வரை; சாதகமற்ற சூழ்நிலை மே 1 முதல் 9 வரை; மற்றும் 27 முதல் 31 ஆம் தேதி வரை.
கடன்கள் மே 2 முதல் 6 வரை; மற்றும் 12 முதல் 15 வரை;
மற்றும் 20 முதல் 23 வரை; மற்றும் 27 முதல் 30 வரை அதிகமாக அல்லது குறைக்க முடியாமல்
போவது
வருமானம்
மற்றும் வசூல் சம்பந்தபட்ட விசயங்கள்: மாதம்
முழுவதும் வருமானம் மற்றும் பணம் வசூல் செய்ய
சாதகமான
நிலை.
மாதம்
முழுவதும் வருமானம் மற்றும் பணம் வசூல் மெதுவாக
(அல்லது) குறைவாகவோ நடக்கும்.
செலவுகள் மற்றும் விரயங்கள்: தேவை இல்லாத செலவுகள் மாதம் முழுவதும்.
மே மதம் 17 முதல் 31ஆம் தேதி வரை அதிகமான செலவுகள் அல்லது செலவுக்கு தேவையான பணம் கை வசம் இருத்தல்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேது/ செவ்வாய் சேர்க்கை மே மாதம் 28 முதல் 31 வரை: மேல் அதிகாரியுடன் தொடர்புகள் மந்தமாக இருப்பது (அல்லது) முன்னேற்றம் இல்லாமல் இருப்பது. முடிவுகள் எடுப்பதில் தாமதம் அடைவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி ஜோதிடம் மூலம் துல்லியமான பலன்கள் பார்ப்பது?
1. மேலே கொடுக்கபட்டுள்ள பலன்களை உங்களுடைய ராசி (சந்திரன் இருக்கும் இடம்) மற்றும் சூரியன் உள்ள இடம் கொண்டு பாருங்கள்.
2. உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் தற்போது நடை பெரும் மஹாதிசை மற்றும் புத்தி அடிப்படையில் பலன் பார்க்க வேண்டும்.
Mesha Rasi Palan Rishaba
Rasi Palan Mithuna Rasi Palan Kataka
Rasi Palan Simha Rasi
Palan Thula Rasi
Palan Viruchika
Rasi Palan Dhanusu
Rasi Palan Makara Rasi Palan Kumbha Rasi Palan Meena Rasi Palan
Comments
Post a Comment