Skip to main content

Posts

Showing posts with the label 2013 குரு பெயர்ச்சி பலன்கள்

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (கன்னி ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  கன்னி ராசிக்கு குருவானவர் 4வது மற்றும் 7வது வீட்டீற்கு அதிபதியானவர். குரு கன்னி ராசிக்கு கேந்திர அதிபதி தோஷம், மாரக அதிபதி தோஷம்  மற்றும் பாதக அதிபதி தோஷம் உள்ளவர். ஆகவே குரு கன்னி ராசிக்கு கடுமையான பாபி ஆவார். குரு வலுவான பலம் இருந்தால் நல்லது இல்லை. பலம் இழந்த குரு கன்னி ராசிக்கு நல்லது.  குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். கன்னி ராசி போலவே மிதுன ராசியும்  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி கன்னி ராசிக்கு 10வது இடம் ஆகும். பலமற்ற குரு கன்னி ராசிக்கு பெரிய கெடுதலை செய்ய மாட்டார். அதே நேரம் 4வது மற்றும் 7வது வீட்டிற்கான பலனையும் சரிவர செய்யாமல் போய் விட வாய்ப்புண்டு. இது கன்னி ரசிகாரர்களுக்கு ஒரு இரண்டும் க

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (சிம்ம ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  சிம்ம   ராசிக்கு,  குரு 5வது மற்றும் 8வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 8வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும்.  8வது வீடு என்பது வாழ்க்கையில் பல வித துன்பங்களையும்   குறிக்கும். நோய் படுதலையும் கடன் பட்டு எல்லா வித பிரச்சினைகளையும் சந்திப்பதையும் குறிக்கும். 5வது வீடு என்பது ஓரு நல்ல ஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும், பிள்ளைகளையும், யோகத்தையும் மற்றும் மேல்நிலை படிப்பினையும் தெரிவிக்கும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். குருவும் சூரியனும் ஒருவரை ஒருவர் நட்பாகக எண்ணுபவர்கள். ஆகவே குரு எந்த இடத்தில் இருந்து செயல் படுகிறார் என்பது முக்கியம். நல்ல இடத்தில் இருந்தால் குரு நன்மையே செய்வார். துர் ஸ்தானத்தில் குரு இருந்தார் என்றால் நன்மையையும் செய்ய மாட்டார். தீமையும் செய்ய மாட்டார்.

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (கடக ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  கடக ராசிக்கு,  குரு 6வது மற்றும் 9வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 6வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 6வது வீடு கடன், நோய் மற்றும் எதரிகளின் பலத்தினை பற்றி கூறுவது ஆகும். ஆனால் 9வது வீடு என்பது குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்சிகளை சொல்வதாகும். 9வது வீடு பாக்கிய ஸ்தானம் என்ற மிக நல்ல ஸ்தானம் ஆகும். கடக ராசியாதிபதி சந்திரன் குருவினை சமமாக பாவிப்பார். ஆனால் குரு சந்திரனை நட்பாக பாவிப்பார். ஆகவே குரு கடக ராசிக்கு நல்லவரும் அவரே, கெட்டவரும் அவரே. அதனால் குரு எங்கு இருக்கிறார் என்பது மிகவும் முக்கியம். குரு இருக்கும் இடத்தை பொறுத்தே நல்லதையோ அல்லது கெடுதலையொ செய்வார்.  குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ள

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (மிதுன ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  மிதுன ராசிக்கு குரு 7வது மற்றும் 10வது வீட்டின் அதிபதி ஆவார். 7வது மற்றும் 10வது வீடு கேந்திர ஸ்தானமாகும். அதனால் குரு வலுத்து இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உடையவர். மேலும் 7வது இடம் ஒரு மாரக மற்றும் பாதக ஸ்தானமாகும்.மேலும் குரு மிதுன ராசியின் அதிபர் புத னை கடுமையான பகையுடன் அணுகுபவர். ஆகவே குரு மிதுன ராசிக்கு ஒரு கொடுமையான பாபி ஆகிறார். குரு மிதுன ராசியில் பகை என்ற நிலையில் வலு குறைந்து நிற்கின்றார்.இது பாப கிரகம் வலு இழந்து இருப்பது நல்லது. மேலும் மிதுன ராசியில் இருப்பதால் மிதுன ராசிகாரர்களுக்கு குரு லக்கினத்தில் இருக்கிறார். லக்கினம் என்பது குருவுக்கு மிகவும் நல்ல ஸ்தானம் ஆகும். ஆக வலு இழந்த குரு லக்கினத்தில் இருந்து மிதுன ராசிகாரர்களுக்கு குரு பெயர்ச்சியின் மூலமாக அடுத்த ஒரு வருடம் பலன்களை அளிக்க போகிறார். 7வது இடம் வாழ்க்கை துணைவர் அல

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (ரிஷப ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  ரிஷப ராசிக்கு 8வது மற்றும் 11வது ஸ்தான அதிபதியாக குரு வருகிறார். 8வது ஸ்தானம் என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 8வது ஸ்தானம் என்பது பல கஷ்டங்கள், நோய்கள், விபத்துகள், நட்டம் அடைதல் ஆகியவற்றை குறிக்கும். 11வது ஸ்தானம் என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும். 11வது ஸ்தானம் மூத்த சகோதர உறவினையும், இரண்டாவது மனைவி அல்லது கணவன் உறவினையும் மற்றும் தொழில்  உள்ள லாபத்தினையும் குறிக்கும். குருவானவர் ரிஷப ராசியின் அதிபரான சுக்கிரனை பகையாக நினைப்பவர். 8வது இடம் மாரக ஸ்தானம் ஆகும். ஆகவே குரு ரிஷப ராசிக்கு கடுமையான பாபியகிறார்.ஆக குரு நிற்கும் ஸ்தானம் நல்ல ஸ்தானமாக இருந்தால் மட்டுமே அவரால் தொல்லைகள் உண்டாகாது. மாறாக குரு துர் ஸ்தானத்தில் அமர்ந்தால் கொடிய பலனை விளைவிக்க குடியவர். மிதுன ராசி என்பது ரிஷப ராசிக்கு 2வது இடம் ஆகும். இது நல்ல இடமும் இல்லை அதே நேரத்தில்