இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
ரிஷப ராசிக்கு 8வது மற்றும் 11வது ஸ்தான அதிபதியாக குரு வருகிறார். 8வது ஸ்தானம் என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 8வது ஸ்தானம் என்பது பல கஷ்டங்கள், நோய்கள், விபத்துகள், நட்டம் அடைதல் ஆகியவற்றை குறிக்கும். 11வது ஸ்தானம் என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும். 11வது ஸ்தானம் மூத்த சகோதர உறவினையும், இரண்டாவது மனைவி அல்லது கணவன் உறவினையும் மற்றும் தொழில் உள்ள லாபத்தினையும் குறிக்கும்.
குருவானவர் ரிஷப ராசியின் அதிபரான சுக்கிரனை பகையாக நினைப்பவர். 8வது இடம் மாரக ஸ்தானம் ஆகும். ஆகவே குரு ரிஷப ராசிக்கு கடுமையான பாபியகிறார்.ஆக குரு நிற்கும் ஸ்தானம் நல்ல ஸ்தானமாக இருந்தால் மட்டுமே அவரால் தொல்லைகள் உண்டாகாது. மாறாக குரு துர் ஸ்தானத்தில் அமர்ந்தால் கொடிய பலனை விளைவிக்க குடியவர்.
மிதுன ராசி என்பது ரிஷப ராசிக்கு 2வது இடம் ஆகும். இது நல்ல இடமும் இல்லை அதே நேரத்தில் கெட்ட இடமும் இல்லை. மேலும் மிதுனம் 8வது வீட்டிற்கு 7வது இடமாகவும் 11வது வீட்டிற்கு 4வது இடமாகவும் உள்ளது. 7வது ஸ்தானம் என்பது 8வது வீட்டுக்கான குருவிற்கு பலத்தினை மேலும் குறைத்து விடும். ஆகவே குரு நல்லதை செய்ய பலம் இழந்த நிலையில் உள்ளார்.
எப்போதும் பாப கிரகங்கள் பலம் இழந்த நிலையில் இருந்தால் நல்லது. ஏன் என்றால் அவைகளால் பெரிய துன்பத்தை கொடுக்க இயலாது. ஆக குரு பெயர்ச்சியில் சற்று வித்தியாசமான பலனை ரிஷப ராசி அன்பர்கள் 2013ல் எதிர் பார்க்கலாம்.
இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
ரிஷப ராசியினர் பண பரிவர்த்தனையில் சற்று கவனமுடன் செயல் பட வேண்டும். லாபங்கள் அடிப்படையில் சற்று திருப்தியான நிலையில் காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து வரும் வேற்றுமைகள் சற்று குறைய வாய்ப்பு உண்டு. குடும்ப சூழ்நிலைகளில் சற்றே நிதானம் மற்றும் சமாதனம் காணப்படும்.
08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் ரிஷப ராசி மற்றும் ரிஷப இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
இந்த காலத்தில். ரிஷப ராசியினர் எதிர் பார்க்கும் லாபத்தினை ஈட்ட முடியாது. மூத்த சகோதர, சகோதரிகளின் உறவுகளில் சற்று மந்த போக்கு காணப்படும். பண பரிவர்த்தனை, குடும்ப விஷயங்களில் பல தடங்கலை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். ரிஷப ராசியினர் கண்டிப்பாக கவனமுடன் செயல் பட வேண்டும். அல்லது குடும்பம் மற்றும் பண விசயங்களில் பல தொல்லைக்கு ஆளாக வேண்டி வரும்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
தொழில்களில் சற்று லாபம் வர தொடங்கும். ஆனால் பெரிய மாற்றங்களை எதிர் பார்க்க முடியாது. குடும்பத்தில் இருந்து வந்த சில பிரச்சினை விலக வாய்ப்பு உண்டு. பண விசயங்களில் சற்று முன்னேற்றமாக காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருக்கும் வேற்றுமைகளை களைய முற்படுவீர்கள்.
உண்மையாகவே மன நிறைவான சூழ்நிலைகள் குடும்பத்தில் நடக்க ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மன வேற்றுமைகள் மறைந்து சந்தோசம் தோன்ற ஆரம்பிக்கும். லாபங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்க ஆரம்பிக்கும். பண பரிவர்த்தனை ஓரளவு திருப்தியான நிலையில் இருக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
08.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
ரிஷப ராசியினரின் கவனத்திற்கு:

குடும்ப மற்றும் பண பரிவர்த்தனையில் சற்று சாதகமான சூழ்நிலையினை ரிஷப ராசியினர் அனுபவிப்பார். லாபங்கள் சற்றே அதிகரிக்ககூடும். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த வேற்றுமை சற்றே மாற வாய்ப்பு உண்டு. ஆனாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்து விடாது..
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
தொழில்களில் லாபம் மிகவும் குறைய வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேற்றுமை மிகுதியாக தோன்றும். பண பரிவர்த்தனை மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகும். பேசுவதில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றல் கடுமையான விளைவுகள் அதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில்களில் சற்று லாபம் வர தொடங்கும். ஆனால் பெரிய மாற்றங்களை எதிர் பார்க்க முடியாது. குடும்பத்தில் இருந்து வந்த சில பிரச்சினை விலக வாய்ப்பு உண்டு. பண விசயங்களில் சற்று முன்னேற்றமாக காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருக்கும் வேற்றுமைகளை களைய முற்படுவீர்கள்.
15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
உண்மையாகவே மன நிறைவான சூழ்நிலைகள் குடும்பத்தில் நடக்க ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மன வேற்றுமைகள் மறைந்து சந்தோசம் தோன்ற ஆரம்பிக்கும். லாபங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்க ஆரம்பிக்கும். பண பரிவர்த்தனை ஓரளவு திருப்தியான நிலையில் இருக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
ரிஷப ராசியினர் மீண்டும் குடும்ப மற்றும் பண விசயங்களில் நிதான போக்கினை கடைபிடிக்க வேண்டும். லாபங்கள் குறைய உண்டு. இது குடும்ப உறுப்பினர் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எந்த ஓரு விசயத்திலும் வாக்கு கொடுப்பதற்கு முன்பு சற்று யோசித்து செயல் படுவது நல்லது.
08.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
ரிஷப ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.
4. ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தற்பொழுது மோசமான மகாதிசையில் இருந்தால் குடும்ப, பண மற்றும் வாக்கு கொடுக்கும் விசயங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது.

5. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் ஏற்பட்டு இப்பொழுது குருவின் மஹா தசை நடந்து கொண்டு இருந்தால் சற்றே மோசமான வகையில் பலன்கள் நடை பெரும்
6. 2வது, 7வது மற்றும் 9வது வீட்டு கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் மோசமான வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மோசமான சூழ்நிலை வீட்டில் நிலவும்.
7. 2வது வீட்டிர்காண தசை நடத்தும் கிரகம் துர் ஸ்தான வீட்டில் இருந்தாலோ அல்லது குரு துர் ஸ்தானத்தில் இருந்து திசையை நடத்தினால், இந்த குரு பெயர்ச்சியில் பண விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

8. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
9. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.
10. இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசியினர் சற்று நிதான போக்கினை கடை பிடிப்பது நல்லது.
11. குருவின் பலமற்ற பார்வை 6வது, 8வது மற்றும் 10வது வீட்டில் விழுகின்றது. ஆகவே பண மற்றும் தொழில் பாதிப்பை அடையாது. ஆனாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
12. ரிஷப ராசியினர் வாக்கு கொடுப்பதிலும், பண கொடுக்கல் மற்றும் வாங்கல் விஷயங்களில் ஏச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது
13. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.
குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம்.

Comments
Post a Comment