Skip to main content

Posts

VAINASIKA DOSHA (THE DEADLIEST DOSHAM)

What is Vainasika Dosham? There are many Yogas and Doshas that sometimes completely change the equation of our horoscope. The "Vainasika Dosha" is one of the deadliest dosha that would really upset the apple cart of many yogas present in the horoscope. The "Vainasika Dosha" would poison the particular planet associated with the dosha. Let us see how the Vainasika Dosha is calculated. 1. Any planet including Lagna in the Natal chart that traverses in the 22nd star from the Janma Nakshatra (Birth Star). 2. Any planet including Lagna in the Natal chart that traverses in the 88th star path from the Janma Nakshatra star path (Birth Star); this is considered as acute. 3. If the Shani/Mars/Rahu/Kethu/Descending Moon/Sun traverses in the 22nd star/88 star path during the present day (Gochara), it would deliver a horrific results. 4. If the 3rd, 6th, 8th and 12th house planets getting placed in a highly malefic houses or maraka graha, and if it traverses in the

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (மீன ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  மீன ராசியினருக்கு குருவே இலக்கின அதிபதியாகவும், மேலும் ஜீவன ஸ்தான அதிபதி ஆகவும் வருகிறார்.  குரு மீன ராசிக்கு அதிபதியனாலும் 10வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே மீன ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார்.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது, மேலும் மிதுன ராசி மீன ராசிக்கு 4வது இடம் ஆகும். 4ம் இடம் என்பது சுகஸ்தானம் எனப்படும். ஆக இந்த குரு பெயர்ச்சி மீன ராசிக்கு தொழில் விசயத

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (கும்ப ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  கும்ப ராசிக்கு குரு 11வது மற்றும் 2வது வீட்டிற்கு உரியவர். இரு வீடுகளுமே நல்ல வீடும் இல்லை, அதே போல கெட்ட வீடும் அல்ல  மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள்.  ஆகவே குரு கும்ப ராசிக்கு சுபரும் இல்லை அதே போல பாபரும் இல்லை.  ஆகையால் குரு நல்ல இடத்தில் இருந்தால் நல்லதை செய்வார். அதே நேரத்தில் கெடுதலான இடத்தில இருந்தால் கண்டிப்பாக கெடுதலான பலனை செய்யாமல் விட மாட்டார்.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ராசி என்பது கும்ப ராசிக்கு மிகவும் நன்மையை தரக்கூடிய 5வது வீடு ஆகும். 

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (மகர ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  மகர ராசிக்கு குரு 12வது மற்றும் 3வது வீட்டிற்குரியவர் ஆவார். 3வது வீடு என்பது ஒரு நல்ல வீடும் இல்லை அதே போல தீய வீடும் இல்லை. ஆனால் 12வது வீடு ஒரு கெடுதலான ஸ்தானம் ஆகும். மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆக குரு நல்ல வீட்டில் இருந்தால் சற்று நல்ல பலனையும் தீய இடத்தில இருந்தால் சற்று அதிகமான தீய பலனையும் மகர ராசிக்கு வழங்குவார். ஆக குரு இருக்கும் இடம் மகர ராசிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ராசி என்பது மகர ராசிக்கு மிகவும் த

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (தனுசு ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  தனுசு ராசிக்கு அதிபதியே குருவே தான். மேலும் தனுசு ராசிக்கு குரு லக்கினம் மற்றும் 4வது வீட்டுக்கு அதிபதியானவர். குரு தனுசு ராசிக்கு அதிபதியனாலும் 4வது வீட்டுக்கு அதிபதி ஆவதால் கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டு. ஆகவே தனுசு ராசிக்கு குரு வலுக்க கூடாது மாறாக குரு வலுவிழந்து இருப்பது மிகவும் நல்லது. மேலும் குரு எந்த இடத்தில இருக்கிறார் என்பது மிக மிக முக்கியம். குரு தான் இருக்கும் இடத்தை வைத்தே பலனை தருவார்.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலை ஒரு வகையில் நல்லது என்றாலும் மிதுன ராசி, தனுசு ராசிக்கு 7வது இடம் ஆகும். 7வது இடம் தனுசு ராசிக்கு மாரக மற்றும் பாதக ஸ்தானம் ஆகும்.

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (விருச்சிக ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  விருச்சிக ராசியினருக்கு குரு 2வது மற்றும் 5வது வீட்டிற்கு இல்லத்து அதிபதி ஆவார். 2வது வீடு நல்ல இடமும் இல்லை கெட்ட இடமும் இல்லை. 5வது வீடு திரிகோணம் எனப்படும் மிக நல்ல ஸ்தானம். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாயும் குருவும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். ஆகவே குரு விருச்சிக ராசியினருக்கு மிகவும் வலிமையுள்ள யோகம் தரும் கிரகமாகும்.  விருச்சிக ராசியினருக்கு குரு நல்ல இடத்தில் இருந்தால் தான் யோகமாகும். துர் ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது வலிமை இழந்து விட்டாலோ குருவால்  கிடைக்க வேண்டிய அணைத்து பலன்களும் பாதிப்பு அடைந்து விடும்.  இப்பொழுது குரு  பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பல

2013 குரு பெயர்ச்சி பலன்கள் (துலா ராசி)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை  மே மாதம் 31 தேதி (வைகாசி 17)  அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம்  அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.  குருவானவர் துலா ராசிக்கு 3வது மற்றும் 6வது வீட்டின் அதிபதி ஆவார். 3வது வீடு நல்ல இடமும் அல்ல மற்றும் கெட்ட இடமும் இல்லை. ஆனால் 6வது இடம் என்பது ஒரு கொடிய துர் ஸ்தானமாகும். மேலும் குரு துலா ராசியின் அதிபதி சுக்கிரனை பகையாக கருதுபவர். ஆனால் சுக்கிரன் குருவை சமமாக கருதுபவர். ஆகவே துலா ராசிக்கு குரு ஒரு கொடிய பாபி ஆகிறார்.  குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி துலா ராசிக்கு 9வது இடம் ஆகும். 9வது இடம் என்பது மிகவும் ஓரு நல்ல ஸ்தானம் ஆகும். 2013வில் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி பெருமளவு நல்ல பலனைத் தரும். 6வது இடம் என்பது கடன், நோய் மற்றும் எதிரிகளை குறிக்கும் இடம் ஆக